SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்மீக குரு தாதா ஜே.பி.வாஸ்வானி காலமானார்

820
13/07/2018

புனே: 99 வயதுடைய ஆன்மீக குரு ஜே.பி.வாஸ்வானி புனேயில் நேற்று காலமானார். அவருடைய நூற்றாண்டு விழாவை ஆகஸ்ட் 2ம் தேதி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. ஏராளமான புத்தகங்களையும் உரைகளையும் வெளியிட்டுள்ள அவர், ஏழை மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை தமது அறக்கட்டளை மூலம் செய்துவந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட வாஸ்வானி புதன்கிழமை வீடு திரும்பினார். ஆனாலும் வியாழக்கிழமை அவர் மறைந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்