SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானில் கோரத்தாண்டவமாடிய கனமழை: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

647
13/07/2018

ஜப்பான்: ஜப்பானில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் தொடங்கிய வரலாறு காணாத மழை தற்போது நின்றுள்ள நிலையில், காணாமல் போயுள்ள பலரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் வீடு வீடாக சென்று மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்