SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

13-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

798
13/07/2018

சென்னை பாரிமுனையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது. குறுகிய சாலையில் சென்று வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தற்போது, சுரங்கப்பாதை பணி நிறைவடைந்து சாலை பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து போலீசார் எந்தவித முன்னறிவிப்பு செய்யாததாலும், அறிவிப்பு பலகை வைக்காததாலும் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்