SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது

1287
11/07/2018

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலையை 8 ஆண்டுகால தொடர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர். ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஆறுகளில் ஒன்றான கேத்ரீன் நதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உப்புநீர் வகையைச் சேர்ந்த முதலைகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இதையடுத்து, அவற்றை பிடித்து, அதற்கென அமைக்கப்பட்டிருக்கும் முதலை பண்ணைகளில் கொண்டுவிடும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, வனத்துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, 600 கிலோ எடையுள்ள, 60 வயதான ஆண் ராட்சத நீர் முதலை பிடிபட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்