SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிப்பூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு: 9 பேர் பலி; பலர் படுகாயம்; வீடுகள் பலத்த சேதம்

512
11/07/2018

டேமங்லங்: மணிப்பூர் மாநிலம் டேமங்லங் நிலச்சரிவில் சிக்கி 9 உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கோஹிமா- திமாப்பூர் சாலை ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நிலச்சரிவில் சில வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்