SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்து விமானப்படையின் 100வது ஆண்டு விழா : கோலாகல கொண்டாட்டம்

483
11/07/2018

இங்கிலாந்து விமானப்படையின் 100வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ராயல் ஏர்ஃபோர்ஸ் எனப்படும் இங்கிலாந்து விமானப்படை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோலாகல விழா நடைபெற்றது. பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினர் அமர்ந்திருக்க, வளாகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் விமானப் படையின் சாகசத்தை கண்டுகளித்தனர். 100க்கும் அதிகமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை செய்து காட்டின. அதிநவீன விமானங்களுடன், 2ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஸ்பிட்ஃபயர் மற்றும் லேன்கேஸ்டர் விமானங்களும் அணிவகுத்து வந்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்