SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உச்சநீதிமன்ற நீதிபதியை பரிந்துரைத்த டிரம்பின் முடிவுக்கு எதிராக அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்

878
10/07/2018

அமெரிக்கா: அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்க பலரை நேர்காணல் செய்திருந்த டிரம்ப், பிரெட் கவனாக்கை பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்