SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

623
23/06/2018

கனடாவில் அழிந்து வரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுக்களாக உணவு, மாற்று உடைகள் போன்ற பொருட்களுடன் காடுகளுக்கு சென்று அங்கு விதைகளை விதைத்து வருகின்றனர். இதன்மூலம் வருவாயும் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எவ்வளவு விதைகள் மற்றும் மரங்களை நடுகிறார்களோ அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு வருவாய் அளிக்கப்படுகிறது. இப்பணிகளால் தாங்கள் பெருமைக்கொள்வதாகவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்