SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

1249
22/06/2018

வாட்ஸ் அப்பில் பரவி வரும் குழந்தை கடத்தல் குறித்த வதந்திகளால் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க ஒரு பெண் போலீஸ் அதிகாரி போராடி வருகிறார். தெலங்கானா மாநிலம் பாலமுரு பகுதிக்கு உட்பட்ட சரகத்தில் காவல் கண்காணிப்பாளராக ரேமா ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறார். அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக தனது கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு சென்று தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உண்மை தானா என்று ஆராயாமல் அதனை மற்றவர்களுக்கு பகிர்வது தவறு என்றும் அவர் எடுத்துரைத்து வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்