SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

6211
21/06/2018

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள பொம்மராஜ்பேட்டை கிராமத்தை சேர்ந்த பகவான், வெளிகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருத்தணி அருகே அருங்குளம் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதால், பணி விடுப்பு உத்தரவு பெற இன்று வெளிகரம் அரசுப் பள்ளிக்கு சென்றார் பகவான். அவரை, பிரிய மனமில்லாமல், மாணவ-மாணவிகள் சுற்றிக்கொண்டு, பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என்று கதறி அழுதனர். மாணவ, மாணவியரின் கோரிக்கையை அடுத்து ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்