SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

1248
20/06/2018

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் வருகிற 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கி உள்ளன.இந்தியாவின் டெல்லி, சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு இடங்களில் யோகாசனங்கள் செய்வதன் நண்மைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் ஆயிரக்கணக்கானோர் யோகாசனங்களை பயிற்சி செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்