SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

713
20/06/2018

காத்மாண்டு: இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம், 29,029 அடி உயரம் உடையது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை கவுரவமாக கருதும் மலையேற்ற வீரர்கள், ஆண்டுதோறும், அதில் ஏறி வருகின்றனர். நீண்ட காலமாக, எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் நடந்து வருவதால், வீரர்கள் விட்டு செல்லும் குப்பை அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், உலகின் உயரமான குப்பை கிடங்காக, எவரெஸ்ட் சிகரம் மாறியுள்ளதாக, ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்