SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

593
20/06/2018

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். அபித்ஜான் நகரில் கனமழை கொட்டித் தீர்த்ததில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 10 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து சென்றதால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை-வெள்ளத்துக்கு 18 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 115 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வீடுகள் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதால், பொதுமக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்கவேண்டும் என ஐவரி கோஸ்ட் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்