SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

1065
19/06/2018

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கூலிங் டவர் என்று அழைக்கப்படும் குளிர்விப்பு கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. கூலிங் டவரின் இரட்டை கோபுரங்களின் அடியில் வெடி வைத்து ஒரே நேரத்தில் ஒன்றுபோல் வெடிக்குமாறு செய்யப்பட்டிருந்தன. இந்த 462 அடி உயர கூலிங் டவர்கள் உலகின் இரண்டாவது உயரமாக குளிர்விப்பு கோபுரங்களாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்