SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

1739
19/06/2018

மெக்சிகோவிலிருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது குடும்பத்தை விட்டுப் பிரிந்துள்ளனர். அமெரிக்காவின் கைது நடவடிக்கையை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குழந்தைகள் வசிப்பதற்கு டெக்சஸ் நகரில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஓய்வறை என பல்வேறு வசதிகள் இந்த கூடாரத்தில் இடம்பெற்றுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்