SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

951
19/06/2018

சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்தின் வழியாக சுமார் 277 கி.மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் அளவிடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த பசுமைச் சாலைத் திட்டத்தால் பல ஏக்கர் விவசாய நிலங்கள், நீ்ர் நிலைகள், மலைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் பகுதியில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் விவசாயம் அழிந்து வரும் நிலையில் இத்திட்டத்தால் நிறைய விவசாய நிலங்கள் அழிக்கப்படும், மேலும் விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி வாழக்கூடிய விவசாயிகள் பலர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்