SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

624
19/06/2018

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பிறந்தநாள் விழாவை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டு பிறந்தநாளை கொண்டாடினர். மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதேபோல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்களும் இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கி ராகுல் பிறந்தநாளை கொண்டாடினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்