SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

464
19/06/2018

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக தோபா ஏரி உள்ளது. உலகில் அதிக ஆழம் நிறைந்த ஏரிகளில் ஒன்றான இங்கு 80 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நேற்று மாலை பயணம் செய்தது. கடுமையான காற்று வீசியதில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் மாயமாகியுள்ளதால் அவர்கள் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியில் 2 படகுகளும் மற்றும் ஒரு மர படகும் ஈடுபட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்