SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

635
19/06/2018

காஸா: இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனர்கள் பட்டத்தில் தீவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனில் உள்ள ஹமாஸ் போராளிகள் இயக்க நிலைகள் மீது இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய எல்லைக்குள் பட்டத்தை பறக்கவிட்ட பாலஸ்தீனர்கள், அகண்ட வயல்வெளியின் மேற்பகுதியில் பட்டம் பறக்கும்போது அதற்கு தீவைத்து எதிர் தாக்குதல் நடத்தினர். இதனால் பட்டம் எரிந்து வயலில் விழுந்து முழு வயலும் நாசமாகி வருகிறது. பாலஸ்தீனர்களின் இந்த புதுவிதமான தாக்குதலால் இஸ்ரேல் அதிர்ச்சி அடைந்துள்ளது. வயல்வெளிகள் முழுவதிலும் தீ மளமளவென பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்