SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரென்ஃபெல் தீ விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த லண்டன் நகரம்!

850
14/06/2018

லண்டன்: கிரென்ஃபெல் தீ விபத்தின் முதலாம் நினைவு நாள் லண்டனில் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் அமைந்திருக்கும் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்ததோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர்மல்க இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்