SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்ஸிகோவில் உணவுத் திருவிழா : தேள்கள், புழுக்களை ரசித்து உண்ணும் பொதுமக்கள்

1133
14/06/2018

மெக்ஸிகோவில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உணவுத் திருவிழாவில் தேள்கள், புழுக்களை பொதுமக்கள் ரசித்து உண்டனர். 500க்கும் மேற்பட்ட வகைகளில் தேள்கள், புழுக்கள், பூச்சிகளை கொண்டு வெவ்வேறு வகையாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தது. மெக்ஸிக்கோ அதிக எண்ணிக்கையிலான சமையல் பூச்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • franvve_heavyrain

    பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

  • 16-10-2018

    16-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்