SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

677
14/06/2018

மும்பையில் 34 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்திலேயே தீ இரண்டு தளங்களுக்கு பரவியது. இதையடுத்து உடனடியாக 90 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 10 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்