SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் சபி மேத்யூவிற்கு வரவேற்பு!

668
14/06/2018

சென்னை : இயற்கை மற்றும் பெண்மையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3000 கி.மீ தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சபி மேத்யூ என்ற பெண் சாகசம் செய்து வருகிறார். இந்நிலையில் நிறைவு பயணமாக சைதாப்பேட்டை வந்த சபி மேத்யூவிற்கு, திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் நீதிபதி ஜோதி மணி பங்கேற்று சபி மேத்யூவிற்கு கேடயம் வழங்கினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்