SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யானைகள் பங்கேற்று விளையாடிய கால்பந்து போட்டி

1256
13/06/2018

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் போது சூதாட்டத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யானைகள் பங்கேற்கும் கால்பந்தாட்டப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. அந்நாட்டின் புராதான தலைநகரான ஆயுத்தாயா நகரில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. யானைகளுக்கேற்றாற் போன்று பெரிய வடிவில் தயாரிக்கப்பட்ட பந்துகள் பயன்படுத்தப்பட்டன. யானைகள் ஒரு அணியாகவும், வீரர்கள் ஒரு அணியாகவும் போட்டி நடைபெற்றது. வீரர்களை சாதாரணமாக பின்னுக்குத் தள்ளிய யானைகள் உற்சாகமாக பந்துகளை கடத்திச் சென்று கோலுக்குள் தள்ளின. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்