SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

13-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

993
13/06/2018

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில் அந்த பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து, ரூ.2 லட்சம் செலவில் மீன் குஞ்சுகள் விட்டு வளர்த்து வருகின்றனர். ஆனால், ஏரி முழுவதும் பாசி படர்ந்துள்ளதால் மீன் பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பருவ மழைக்கு முன் ஏரியை சீரமைக்க முன்வருமா பொதுப்பணித்துறை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்