SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் பயணிகளுக்கு இரண்டு புதிய செயலிகளை அறிமுகம் செய்தது இந்திய ரயில்வே அமைச்சகம்!

1274
12/06/2018

புதுடெல்லி : 'மெனு ஆன் ரயில்ஸ்' மற்றும் 'ரயில் மதத்' ஆகிய இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. மோடி அரசின் 4 ஆண்டுகள் நிறைவையொட்டி இவ்விரு செயலிகளை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிமுகம் செய்தார். 'மெனு ஆன் ரயில்ஸ்' என்ற செயலி மூலம் ரயில்களில் வழங்கப்படும் அனைத்து வகையான உணவு விவரங்களை கண்டறியலாம். இதேபோல் பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் 'ரயில் மதத்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பயணிகள் புகாரை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் இருந்து நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் பத்திரிக்கையாளர்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உரையாடினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்