SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பைக் ரேஸை தடுக்க ஆபரேஷன் ஸ்டார்னிங் என்ற பெயரில் போலீசார் வாகன சோதனை

762
12/06/2018

சென்னை: சென்னையில் தொடரும் பைக் ரேஸ், இரவு நேர திருட்டுகளை அடையாளம் காணும் வகையில் ஆபரேஷன் ஸ்டார்னிங் என்ற பெயரில் காவல்துறையினர் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் பைக் ரேஸின் போது வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை மாநகர காவல்துறையினர் நகரின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற சோதனையின்போது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் 42 உயர் ரக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்