SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு

884
12/06/2018

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர். இருநாட்டு அதிபர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஓட்டலில் இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இரு நாட்டு தலைவர்கள் இடையேயான சந்திப்பு 48 நிமிடம் நீடித்த நிலையில், அமெரிக்கா-வடகொரியா இடையே பொருளாதார தடை, அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. வடகொரியா உருவான பின் வடகொரியா, அமெரிக்க அதிபர்கள் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thamilgam_1111makkal

    வெள்ளம் வடிந்தும் வடியாத துயரம்! : வெல்ல பாதிப்பில் தவிக்கும் கேரள மக்களுக்கு தோள் கொடுக்கும் தமிழகம்

  • conseq_ppp11

    இயற்கை பேரழிவை சந்தித்த கேரளம் : இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போராடும் கேரள மக்கள்

  • kerla_makkal111

    3,200 நிவாரண முகாம்கள்; 10,28,000 மக்கள் : கேரள மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கும் படங்கள்

  • baakrid_pandi111

    தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்