SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடின்பர்க் இளவரசர் பிலிப் மவுண்ட்பேட்டனின் 97வது பிறந்தநாள் : லண்டனில் 41 குண்டுகள் முழங்க மரியாதை

1204
12/06/2018

லண்டன் : எடின்பர்க் இளவரசர் பிலிப் மவுண்ட்பேட்டன் 97வது பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் உள்ள ஹைட் பார்க் என்ற இடத்தில் ராயல் ஹார்ஸ் பீரங்கியில் 41 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான பிலிப், எடின்பர்க் கோமகன் என்று அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பிலிப் மவுண்ட்பேட்டன், பிரித்தானிய அரச பரம்பரையில் அதிக வயதுள்ள அரசாக உள்ளார். இளவரசர் பிலிப் பிறந்தநாளுக்கு பல நாட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்