SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

1180
26/05/2018

சென்னை: சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர். திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் பங்கேற்று மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்