SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

904
26/05/2018

பெங்காஸி: லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெங்காஸி ((Bengazi)) நகரில் ரமலான் மாத கொண்டாட்டத்திற்காக மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்