SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

959
26/05/2018

லிபியா: லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெங்காஸி நகரில் ரமலான் மாத கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அதற்காக அங்கிருந்த மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்