SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

1456
25/05/2018

லண்டன்: லண்டன் உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக லண்டன் மற்றும் கடற்கரையில் குப்பைகளாக போடப்பட்ட 15 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டன. பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வீடுகளை அமைத்து இவற்றில் தான் இனி வசிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். மனிதர்களால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுவதன் அவசியம் குறித்தும் பூங்காவிற்கு வருகை தந்த சிறுவர் சிறுமியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thamilgam_1111makkal

    வெள்ளம் வடிந்தும் வடியாத துயரம்! : வெல்ல பாதிப்பில் தவிக்கும் கேரள மக்களுக்கு தோள் கொடுக்கும் தமிழகம்

  • conseq_ppp11

    இயற்கை பேரழிவை சந்தித்த கேரளம் : இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போராடும் கேரள மக்கள்

  • kerla_makkal111

    3,200 நிவாரண முகாம்கள்; 10,28,000 மக்கள் : கேரள மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கும் படங்கள்

  • baakrid_pandi111

    தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்