SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

2304
25/05/2018

மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். ஸ்டாலின் ஏற்றப்பட்டுள்ள வாகனத்தை சூழ்ந்து ஏராளமான தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்ததால் வாகனத்தை நகர்த்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். முன்னதாக மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முதலமைச்சர் பதவி விலக்கோரி திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்