SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

1226
23/05/2018

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்து இளவரசர், கறுப்பினத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கலைத் திருமணம் செய்ததன் மூலம், இங்கிலாந்தின் முதல் கறுப்பின இளவரசி என்ற பெருமையை மேகன் மார்க்கல் பெற்றுள்ளார். இந்த அரசத் திருமணத்தின் மூலம், புதுமணத் தம்பதி இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் டுயுக் ஆப் சுசக்ஸ் மற்றும் டச்சஸ் ஆப் சுசக்ஸ் (Duke and Duchess of Sussex) என்று அழைக்கப்படுகின்றனர்.இந்நிலையில் இளவரசர் சார்லஸின் 70 வது பிறந்த நாளைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் ஒன்றான நிகழ்வின் போது டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் தனது கணவன் ஹாரியுடன் மேகன் மார்க்கல் நடந்துசென்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்