SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

2023
20/05/2018

வின்ட்சர்: இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல்லுக்கும் இங்கிலாந்தின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று திருமணம் நடந்தது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் 2வது மகனும், அரச பரம்பரையின் 5வது இளவரசருமான ஹாரியும், அமெரிக்க டிவி நடிகை மேகன் மார்க்கல்லும் காதலித்தனர். கடந்த ஆண்டின் இறுதியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம், வின்ட்சர் கோட்டையில் அரச குடும்பத்தினரும் உலகெங்கிலும் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களும் திரண்டிருந்த நிலையில், ஹாரி-மேகன் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்