SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

998
20/05/2018

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கோடை விழா 2வது நாளான இன்றுடன் முடிகிறது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை கோடை விழா நேற்று தொடங்கியது. கலெக்டர் ராமன் தலைமையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மலர் கண்காட்சி, காய்கறிகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த விளைபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மாலை நிறைவு விழா நடக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்