SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஐசிஎப் சார்பாக சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு

761
17/05/2018

சென்னை அயனாவரத்தில் உள்ள ஐசிஎப் சார்பாக சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதிய ரயில் பெட்டிகளின் மாதிரி வடிவமைப்புகளை வெளியிட்டார். மேலும் ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வானிலோகானி, ஐசிஎப் பொதுமேலாளர் சுதன்சு மணி, தினேஷ், சி.பி.சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்