SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டு இறுதிக்குள் போக்குவரத்துக்காக திறக்கப்படும் சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியின் தேசிய நெடுஞ்சாலை

560
17/05/2018

சின்குவா: இந்தாண்டு இறுதிக்குள் சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியில் ஜிங்ஸி-லாங்பேங் தேசிய நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 28.3 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த நெடுஞ்சாலை ஜின்ஜிங் நகரத்தின் ஜியுஷோ கிராமத்துடன் வியட்நாம் எல்லைக்கு அருகிலுள்ள ஜிங்ஸி நகரத்தில் லாங்க்பாங்க் போர்ட்டை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக இவ்வாண்டின் இறுதியில் திறக்கப்படும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்