SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மியான்மாரில் தலைமுறை தலைமுறையாக பட்டுப்புழு வளர்ப்பை மட்டுமே செய்துவரும் கிராம மக்கள்

870
17/05/2018

மியான்மாரில் லஷியோ மாவட்டத்தில் அமைந்துள்ள வனபாலொங் கிராமத்தில் பெரும்பாலான விவசாய குடும்பங்கள் பட்டுபுழுக்கள் வளர்ப்பை மட்டுமே தெரிந்திருக்கின்றனர். தங்களை தலைமுறைகளுக்கும் பட்டுபுழுக்கள் வளர்ப்பை மட்டுமே கற்றுக்கொடுத்தும் வருகின்றனர். சுமார் 1,800 குடும்பங்கள் பட்டுபுழுக்கள் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென வனபாலொங் கிராமத்தில் 2,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பட்டுப்புழுக்களுக்கான மல்பெரி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சீனாவுக்கு குறைந்தபட்சம் 2,88,000 கிலோ பட்டுபுழுக்கள் ஏற்றுமதி செய்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்