SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனாமா கால்வாயை கடந்தது நார்வேஜியன் பிளிஸ் பயணிகள் கப்பல்

2095
16/05/2018

நார்வேஜியன் பிளிஸ் என்ற மிக பிரமாண்டமான பயணிகள் கப்பல் பனாமா கால்வாயை நேற்று முன்தினம் கடந்தது. 20 தளங்களுடன் 4000 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் உடைய இந்த கப்பலை பனாமாவின் அக்குவா கிளாரா என்ற பகுதியில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். இதுதான் இக்கால்வாயை கடந்த மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்