SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம்: ரஷ்ய அதிபர் புட்டின் திறப்பு

1505
16/05/2018

கெர்ச்: ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புட்டின் திறந்து வைத்தார். பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த புட்டின் சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே ஓட்டிச் சென்று சோதனை நடத்தினார். கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் நூற்றாண்டுக் கால கனவு என்றும் அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். கிரீமியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பாலம் உதவும் என்றும் புட்டின் குறிப்பிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

  • BuildingCollapseShajahan

    உ.பி.யின் ஷாஜகான்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

  • engenewedding

    வின்ட்சர் தேவாலயத்தில் இங்கிலாந்து இளவரசி யூஜென் - ஜேக் ப்ரூக்பேங் திருமணம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்