SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா : தொண்டர்கள் கொண்டாட்டம்

1640
17/05/2018

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக டி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், அனந்த்குமார், சதானந்தா கவுடா ஆகியோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழா நடைபெற்ற ஆளுநர் மாளிகை முன்பு 1000க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்