SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

891
15/05/2018

ராஜஸ்தான்: 2 நாள் சுற்றுப்பயணமாக ராஜஸ்தான் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலையில் மூன்று மாநில அரசுகளுக்கு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பைரோன் சிங் ஷெகாவத் அன்யோதய ஸ்வரோஜ்கர் யோஜனா, பைரோன் சிங் ஷெகாவத் அன்யோதய ஸ்வரோஜ்கர் யோஜனா, சுந்தர் சிங் பண்டார் ஈபிசி (பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பு) ஸ்வரோஜ்கர் யோஜனா மற்றும் எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி/ துப்புரவுத் தொழிலாளர்/ மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு வணிக கடன்களுக்கான தள்ளுபடித் திட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். மேலும் திட்டங்களின் பயனாளிகளுக்கு காசோலைகளையும் வழங்கினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்