SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஷெனாய் நகர் முதல் சென்ட்ரல் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஆய்வு பணி தொடங்கியது

885
15/05/2018

சென்னை : ஷெனாய் நகர் முதல் சென்ட்ரல் வரையிலான 5.6 கி.மீட்டர் தூரத்திற்கும், சென்ட்ரல் முதல் நேரு பூங்கா இடையிலான 2.5 கி. மீட்டர் தூரத்திற்கும் இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஆய்வு பணியை மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தொடங்கினார். முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் மனோகரன் கலந்து கொண்டார். மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், புரோக்கிராமிங் டைரக்கடர் ராஜீவ் நாராயண திரிவேதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்