SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் 1710ம் ஆண்டு தொடங்கப்பட்ட மீசென் பீங்கான் உற்பத்தி ஆலையில் கண்காட்சி

512
15/05/2018

ஜெர்மனியில் மீசென் நகரில் உள்ள மீசென் உற்பத்தி ஆலையில் பீங்கான் நிரந்தர கண்காட்சி தொடங்கியுள்ளது. 1722ம் ஆண்டு முதல் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிறந்த பீங்கான் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1710ம் ஆண்டில் கிங் அகஸ்டஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட மீசென் பீங்கான் உற்பத்தி ஆலை தற்போது 300 ஆண்டுகளை கடந்து சர்வதேச ஆடம்பரமாகவும், வாழ்க்கை முறையாகவும் உருவாக்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்