SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

1787
26/09/2017

துவாரகா: விரைவில் தேர்தல் நடக்க உள்ள குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு பிரசித்திப் பெற்ற துவாரகாதீசர் கோயிலில் வழிபட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பாஜவின் கோட்டையாக திகழும் குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். கோவிலில் தரிசனம் முடித்து ஜாம்நகர் வரை திறந்த நிலையிலான பேருந்தில் நகர்வலம் செல்ல திட்மிட்டிருந்தார். இதற்கான அனுமதி தர உள்ளூர் போலீசார் மறத்ததால் ராகுல் காந்தி, சிறிது தூரம் மாட்டு வண்டியில் சென்று ஹர்ஜ்ராபர் கிராம விவசாயிகளை சந்தித்து பேசினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்