SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அமைதி கர்பா நடனம்: காதில் ஹெட்போனை அணிந்து புதுவித கொண்டாட்டம்

446
25/09/2017

குஜராத்: நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை குஜராத் மாநில மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகை நாட்களில், குஜராத் மக்கள் ‘கர்பா’ என்ற பாரம்பரியமான, ஒரு வகை நடனம் ஆடுகின்றனர். இந்த கர்பா நடனத்தை அந்த வருடம் குஜராத் மக்கள் புதுவிதமாக கொண்டாடினார். அதாவது காதில் ஹெட்போனை அணிந்து கொண்டு அமைதி கர்பா என்ற பெயரில் இரவு 11 மணி முதல் காலை 2 மணி வரை மக்கள் உற்சாகமாக ஆடி மகிழ்ந்தனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு 3 மணி நேரத்துக்கு மேல் கர்பா நடனத்தை தொடர்ந்து ஆடி, இறுதியில் துர்கை கடவுளை வணங்கினார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்