Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கொல்கத்தா மெட்ரோ சேவைக்காக ரயில் பெட்டி தயாரிப்பு : சாதனை படைக்கும் ஐசிஎப்

முன் பின்
முன் பின்
  • ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டி கொல்கத்தாவிற்கு பயணத்தை தொடங்கியது. கொல்கத்தா மெட்ரோ சேவைக்காக ரூ.40 கோடி செலவில் சென்னை ஐசிஎப்பில் ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டது. கொல்கத்தா ரயில் பெட்டி பயணத்தை ரயில்வே அதிகாரி ஏ.கே.மிட்டல் தொடங்கி வைத்தார்.கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவைக்காக இந்தாண்டு 26 ரயில் பெட்டிகளை தயார் செய்து அளிக்க உள்ளது.

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழி உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையில் இருக்கக் கூடிய ஒன்றும் கூட. அழகுப் ...

நன்றி குங்குமம் தோழி திருச்சி மாவட்டம், சமயநல்லூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மண்ணச்சநல்லூர் கிராமம். இங்கு அதிகாலை 6 மணிக்கு ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

27

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பதவி
சாதனை
திட்டங்கள்
நினைவுகள்
மகிழ்ச்சி
ஈகோ
பயணங்கள்
கடமை
சமயோஜிதம்
உழைப்பு
சிந்தனை
வெற்றி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran