SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எட்னா எரிமலை மீண்டும் சீற்றம் - நெருப்புக்கங்குகள் வெடித்துச் சிதறுவதால் பொதுமக்கள் வெளியேற்றம்

807
01/03/2017

ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படும் எட்னா எரிமலை 10,926 அடி உயரம் கொண்டது. இத்தாலியின் Sicily பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை அவ்வப்போது தீப்பிழம்பை வெளியேற்றி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அந்த எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து நெருப்புக்கங்குகள் வெடித்துச் சிதறுவதால், மலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்